Friday, 19 February 2010

பகல் கொள்ளை



துறையுருக்கு எம்புட்டு

தொண்ணுறு பைசா டிக்கட்டு

ஒத்த ரூபா வாங்கிட்டு

டிக்கட்டு கொடுத்தான்

கண்ட்ரக்ட்டு.

மீதி காசு தருவான்ட்டு

நானும் இருந்தேன்

கம்முன்ட்டு

ஆனா அந்த கண்ட்ரக்ட்டு

வரவே இல்ல இங்குட்டு

கோபம் வந்தது

எகிருட்டு.

கழுத்துல துண்ட போட்டுட்டு

எட்ரா பத்து பைசன்ட்டு

கேட்கலாம்னு இருந்தேன்

நானுன்ட்டு

ஆனா அதுக்கு முந்திட்டு

துறையூர் ச்டபிட் வந்துட்டு

சட்டுன்னு ஏறன்கைய

ஏறங்குன்னு

கத்துனா பாரு கண்ட்ரக்ட்டு

நானும் எறங்குனே

மூடிட்டு!


நான் சிறு வயதில் இருக்கும் போது ஒரு வார இதழில் படித்தது. யார் எழுதியது என்பது கூடஎனக்கு நினைவில் இல்லை. எழுதியது பெரிய எழுத்தாளராக கூட இருக்கலாம் ஆனால் எனக்கு நினைவில் இல்லை மன்னிக்கவும். ஆனால் இந்த கவிதை மட்டும் நினைவில் உள்ளது. உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த பதிவு.

விகடன் வார இதழ்
இதல்

கருணாநிதி, தயாநிதி மாறன் சந்திப்பு

யார் கண்கள் பணித்து

இதயம் இணைத்தாலும்

மாண்ட மூன்று உயிர்

திரும்பாது!.

அட போங்க தம்பி!

சற்று நாட்களுக்கு முன்பு அமெரிக்கா தனது நாடு மற்றும் உலக பொருளாதார வீழ்ச்சிக்கு இந்தியா மற்றும் சீனா அதிகம் உண்பதே காரணம் என்று கூறியுள்ளது.
இது எப்படி இருக்குனா

மச்சி நீ கேளேன் ....

மச்சி நீ கேளேன் ....

மச்சி நீ கேளேன் ....

நீ கேளு மச்சி

"நடு ரோட்ல
அவன் பொண்டாடி
பாவாடை அவுந்தது
தப்பு இல்லையாம
நாம பாத்துடது தான்
குத்தமாம்!."

"அட போங்க தம்பி!...."